About & credits
வானம் · Vaanam: Tamil Calendar & Rain
வானம் பற்றி · About
வானம் என்பது தமிழ் குடும்பங்களுக்கான எளிய தினசரி காலண்டர் ஆப். இன்றைய தமிழ் தேதி, பஞ்சாங்கம், நல்ல நேரம், பண்டிகைகள், மழை எச்சரிக்கை அனைத்தும் ஒரே பார்வையில்.
Vaanam is a simple daily calendar for Tamil families: today’s Tamil date, panchangam, good times, festivals and rain alerts at a glance. It is made by SaaSNest in Tamil Nadu.
எப்படிக் கணக்கிடப்படுகிறது? · How it is calculated
- தமிழ் மாதம், தேதி – அச்சு காலண்டர்கள் போல வாக்கிய முறை.
Tamil month and date: the traditional Vakya method, as in printed Tamil calendars. - திதி, நட்சத்திரம், யோகம், கரணம் – திருக்கணித முறை (வானியல் கணக்கு, லஹிரி அயனாம்சம்).
Thithi, nakshatram, yogam and karanam: the Thirukanitha method (astronomical calculation with the Lahiri ayanamsa). - ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம் – உங்கள் ஊரின் சூரிய உதயம், அஸ்தமனத்தை வைத்து.
Rahu Kalam, Yamagandam, Kuligai and Nalla Neram: from the actual sunrise and sunset at your place. - அனைத்தும் உங்கள் போனிலேயே கணக்கிடப்படுகின்றன; எந்த இணையதளத்திலிருந்தும் நகலெடுக்கப்படவில்லை.
Everything is calculated on your phone by our own code. Nothing is copied from other apps, books or websites.
நன்றி · Credits
- Weather data: MET Norway (Norwegian Meteorological Institute), licensed under CC BY 4.0.
- Place names and coordinates: GeoNames, licensed under CC BY 4.0.
- Astronomy formulas: based on Jean Meeus, Astronomical Algorithms (implemented in our own code).
- Open-source software: the app is built with Kotlin, Jetpack Compose and other AndroidX libraries (Apache License 2.0).
Questions or corrections: support@saasnest.in · Help