தினசரி பஞ்சாங்கம்
தமிழ் தேதி, திதி, நட்சத்திரம், யோகம், ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம்.
Daily panchangam with Rahu Kalam and Nalla Neram for your town.மழை எச்சரிக்கை
உங்கள் ஊரில் அடுத்த சில மணி நேரத்தில் மழை வந்தால் முன்கூட்டியே அறிவிப்பு.
Rain alert before rain reaches your area.பண்டிகைகள் & விரதங்கள்
பண்டிகைகள், அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம், முகூர்த்த நாட்கள், வாஸ்து நாட்கள்.
Festivals, vratham days, muhurtham and Vasthu days.திருமணப் பொருத்தம்
மணமகள், மணமகன் நட்சத்திரப்படி 10 பொருத்தங்கள். அழகிய அட்டையாகப் பகிரலாம்.
10-porutham marriage matching with a shareable card.விட்ஜெட்டுகள்
ஆப்பைத் திறக்காமலே முகப்புத் திரையில் இன்றைய தேதி, ராகு காலம், வானிலை.
Home-screen widgets for today and the weather.இணையம் இல்லாமலும்
காலண்டர் முழுவதும் உங்கள் போனிலேயே கணக்கிடப்படுகிறது. வானிலைக்கு மட்டும் இணையம் தேவை.
The calendar works offline. Only weather needs internet.எங்கள் வாக்குறுதி · Our promise
- ✓ கணக்கு / உள்நுழைவு தேவையில்லை
No sign-up, no account - ✓ தொடர்புகள், SMS எதுவும் கேட்பதில்லை
No contacts, SMS or call log - ✓ விட்ஜெட், அறிவிப்புகளில் விளம்பரம் இல்லை
No ads in widgets or notifications - ✓ பின்னணியில் இருப்பிடம் எடுப்பதில்லை
No background location
விவரங்களுக்கு: தனியுரிமைக் கொள்கை (Privacy policy).
கேள்விகள்? · Questions?
தவறான தேதி, நேரம் கண்டால் அல்லது ஏதேனும் உதவி வேண்டுமானால் எழுதுங்கள்.
Found a mistake or need help? Write to us.